I’m So Prabalam Lyrics – Tamil Song

I’m So Prabalam Lyrics in Tamil from Movie  DD Returns. Latest Tamil Song I’m So Prabalam Lyrics written by Durai and this song sung by ofRo, TMS Selvakumar, Susha, Gana Muthu.

I’m So Prabalam song Credits

Song – I’m So Prabalam
Music – ofRo
Lyrics – Durai
Singers – ofRo, TMS Selvakumar, Susha, Gana Muthu

I’m So Prabalam Lyrics

காசு காசு காசு காசு
காசு காசு கடவுள் கடவுள்
கடவுள்
அதுனால தான் நம்ப நண்பர்
சந்தானம்
தில்லுக்கு துட்டு தில்லுக்கு
துட்டுனு படம் எடுத்துருக்காரு

I′m so பிரபலம்
I’m so பிரபலம்
I know சகலம்
சின்ன வயசுலயே
knowledge மிக அகலம்
I′m so பிரபலம்
He’s so பிரபலம்
I’m so பிரபலம்
He′s so பிரபலம்
I know சகலம்

என் postuh′க்கு like போடும்
Shah Rukh khan மகளும்
நா ரொம்ப important
கால் மேல கால் போட்டு
உக்காண்டேன்
இந்த காசெல்லாம்
mine not முப்பாட்டன்
வெறும் பேச்சுல

sad ஆச்சு உருவாய்டேன்
என் life ஒரு example
என் statue’va future′la
வைப்பாங்க bus stand’ல்
ஆனாலும் நா எவ்ளோ
humble எவ்ளோ humble

கடவுள் அருளால்
காசு காசு கண்ணை
மறைக்குது
காசு காசு என்ன முடியல
காசு காசு என்னணிக்குமே
கடவுள் கடவுள் கடவுள்

I′m so பிரபலம்
I’m so பிரபலம்
I know சகலம்

மாள தீவுல leaveuh′ல
நானும் அவளும்
என் area’ல no mosquito
no mosquito
என் meals’ல சோறு இல்ல
keeto (keeto)
Day time I sleep in my தோட்டம்
என்ன வீட்டுல meet பண்ண
street full′ah கூட்டம்

இந்த கார் என்ன வெல மாமே
அந்த home என்ன வெல மாமே
இந்த street என்ன வெல சாமி
பபப அயயய என்ன
மாறி ஆகுரது கடினம்
என் birthday′க்கு தேசிய
holiday விடணும்
Entertain பண்ண stage போட்டு
belly dance நடனம்
அத nail பண்ண train பண்ண
Shakila வரணும்

Cops’க்கு என் கார் நம்பர் தெரியும்
Main road வரும் போது green light எரியும்
மந்திரி to சுந்தரி slide in my BM
என் friend ஓட dad இந்த state ஓட CM

வெள்ளிக்கிழமை
மாரியம்மனுக்கு மண் சோறு
குச்சில இருந்து கோஸ் வர
பல கோடி ensoure
Passport′la stamp குத்த
இடமில்ல இன்னுமோர்
போகாத ஊரில்ல
because i’m so பிரபலம்

He′s so பிரபலம்
I’m so பிரபலம்
He′s so பிரபலம்
சின்ன வயசுலயே
knowledge மிக அகலம்
I’m so பிரபலம்
I’m so பிரபலம்
I know சகலம்
சின்ன வயசுலயே
knowledge மிக அகலம்

காசு காசு காசு காசு
காசு காசு காசு காசு
காசு காசு கடவுள்
கடவுள் கடவுள்

I’m So Prabalam Music Video

I’m So Prabalam Lyrics